அசுரன்
Sunday, 19 October 2014
காதலி - கவிதை
காதலியின்
கள்ள மெளனத்தை
உடைப்பதென்பது
,
மின்சாரமற்ற நேரத்தில்
குழந்தையை உறங்க வைப்பதை விட
சிரமமானது ....
- பாசு . ஓவியச் செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment