Sunday, 19 October 2014

தமிழ் நாட்டில் ஜாதியக் கொடுமைகள்



இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா ?

1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் `` பஞ்சமர்கட்கு இடம் இல்லை'' என்று அச்சிட்டார்கள்.சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு ! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

- கலை அரசன் வை

No comments:

Post a Comment