Sunday, 19 October 2014

’அரசியல் - ஜாதி ‘ கவிதை



வாய்ப்பு இழந்த
சினிமாக்காரர்களின்
கடைசி ஆயுதம்
அரசியல் .


வாய்ப்பு இழந்த
அரசியல்வாதிகளின்
கடைசி ஆயுதம்
ஜாதி ...

- பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment