தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது - பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு - காங்கிரசிலிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
- கலை அரசன் வை
No comments:
Post a Comment