Sunday, 19 October 2014

பகத்சிங் செயலை ஆதரித்து கட்டுரை தீட்டிய பெரியார்

பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது, ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி `` தேச பக்தர்கள்''வாய்மூடிக் கிடந்தபோது, பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

- கலை அரசன் வை



No comments:

Post a Comment