Sunday, 19 October 2014

பெரியாரின் பொதுவுடமைச் சிந்தனைகள்

1933 அக்டோபரில் ``குடிஅரசில்'' தந்தைபெரியாரால் எழுதப்பட்ட ``இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?'' என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜதுவேஷம் குற்றம் சுமத்தப் பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தைபெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

- கலை அரசன் வை



No comments:

Post a Comment