Sunday, 19 October 2014

மங்கள்யான் - கவிதை



செவ்வாய் தோசத்தால்
திருமணம் ஆகாமலே
செத்துப் போன
ஜெயந்தி அக்காவிடம்
யார் சொல்லுவார் ?
மங்கள்யானின் வெற்றியை ...


- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment