முக நூல் கூத்து ....
Dhara Ravi என்ற சகோதரர் , உள் டப்பியில் வந்து சவுண்டு விட்டிருக்கிறார் . அச் செய்தி இதோ ....
” unaku kadavul nampika elana unnoda nirutika da ethuku theva elatha post la panra “
# நமது கேள்விகள் ;
1. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், கோவில் - வழிபாட்டுத் தலம் என பொது இடத்திற்கு ஏன் வருகிறீர்கள் ? பொது இடத்திற்கு வந்து விட்டால் , அதை பொது பிரச்சனையாகத் தான் பார்க்க முடியும்.
2. Dhara Ravi அவர்களே உங்கள் மதச் சட்டப்படி நீங்கள் கடவுள் சிலையை தொட முடியாது, அர்ச்சகர் ஆகவும் முடியாது, எனவே இது உங்களுக்குமான போராட்டம் தான்.
3. கடவுள் இல்லாத இடத்தில் ஜாதி இருக்காது, எனவே ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் கடவுளை ஒழித்து தான் ஆக வேண்டும். ஜாதி என்பது பொதுப் பிரச்சனை என்பதை நினைவில் கொள்க.
4. எந்த மதமாவது ஆணுக்குச் சமமாய் பெண்களை நடத்துகிறதா ? இல்லையே ... எனவே மதங்களையும் இந்த மதங்களுக்கு ஆதாரமான கடவுளையும் அழிக்க வேண்டி இருக்கிறது.
5. கடவுளையும் மதங்களையும் கேள்வி கேட்கக் கூடாது என்பது சர்வாதிகாரத் தன்மை அல்லவா, இது அரபு நாடல்ல, முகமது நபியை விமர்சித்தால் தூக்கில் போடுவதற்கு. இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மதவாதிகளின் கையிலிருந்தாலும் கூட, இது மதச்சார்பற்ற நாடு தான்.
- பாசு ஓவியச்செல்வன்

No comments:
Post a Comment