``மகாத்மா '' காந்திக்கே இந்தக் கதி ....
1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் - உள்ளே போகாமல்.
1926 க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) ``மகாத்மா '' காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
- கலை அரசன் வை
No comments:
Post a Comment