October 7 at 12:55pm · - 2014
நேற்றைய இமயம் டிவி விவாத அரங்கில் அரசு தொலைக்காட்சி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்துத்துவா பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்தது தொடர்பான விவாதம் நடைபெற்றது.
"இந்திய சட்டத்திலேயே பாரதம் என்ற பெயர் இருக்கிறது. பாரதம் என்ற சொல்லை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதை எதிர்ப்பதன் மூலம் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரையே எதிர்க்கிறீர்கள்" என்று ஓவரா சவுண்டு கொடுத்தார் பார்ப்பனர் ராமமூர்த்தி.
"அதே அம்பேத்கர்தான் தேவைப்பட்டால் சட்டத்தை நானே கொளுத்துவேன் என்றார். இந்து மதத்தை விட்டே வெளியேறி புத்த மதத்தை தழுவினார்" எனச்சொல்லி அவர் வாயை அடைத்தார் விடுதலை ராஜேந்திரன்.
No comments:
Post a Comment