Sunday, 19 October 2014

பகுத்தறிவு கவிதைகள்

கண்மூடி கண் திறப்பதற்குள்
அதிசயங்கள் நிகழ்வது,
கடவுள் கதைகளில் 
மட்டுமே சாத்தியம்.

ஆடையற்று திரிந்த மனிதன்
இன்று கணிப்பொறி முன்.

இந்த வளர்ச்சி
மானுட வியர்வையின் சாட்சி ....

- பாசு ஓவியச்செல்வன்






No comments:

Post a Comment