சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு , பார்ப்பனர் திருவேங் கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என். சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ராமசாமி(ரெட்டி) யாரை, தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங் கட்டியது உங்களுக்குத் தெரியுமா ?
- உண்மை இதழ்

No comments:
Post a Comment