Sunday, 19 October 2014

உளி - கவிதை

உளிகள் அறியும்.
கருவறையில் இருப்பது
கடவுள் அல்ல
கற்சிலை என்று ...

- பாசு ஓவியச்செல்வன்

1 comment:

  1. எங்கும் எப்போதும் இறையே
    கல், சிலையாவதற்கு முன்பும் பின்பும்

    ReplyDelete